Reportar esta app




Best App For Monitoring our kids

0/5 No hay votos
--

Descripción

ஒருவருடைய மொபைலில் இருக்கக்கூடிய whatsapp facebook வைபர் widget கால் லாக் போன்ற அனைத்து தகவல்களையும் அவருக்கே தெரியாமல் நமது மொபைலில் பார்த்துக் கொள்வது எப்படி



இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் ஒருவரது மொபைலில் வரக்கூடிய வாட்ஸ்அப் மெசேஜ் ஃபேஸ்புக் மெசேஜ் போன்ற அனைத்து தகவல்கள் மட்டுமல்லாமல் இது போல இன்னும் சில தகவல்களையும் அதிகமாக அவர்களது மொபைலில் வருவது அவருக்கே தெரியாமல் நமது மொபைலில் நாம் பார்த்துக் கொள்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்க உள்ளோம்.

முதலில் இந்த அப்ளிகேஷனின் டவுன்லோட் லிங்க் ஐ பயன்படுத்தி இந்த அப்ளிகேஷனை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் பின்பு இந்த அப்ளிகேஷன் மூலம் நீங்கள் உங்களது மின்னஞ்சல் முகவரி கொடுத்து ரிஜிஸ்டர் செய்ய வேண்டும்.

ரெஜிஸ்டர் செய்த பின்னர் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு யூசர் நேம் மற்றும் கடவுச்சொல் மற்றும் லைசன்ஸ் கீ கொடுக்கப்படும் அதனை நீங்கள் பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும் இப்பொழுது பதவிரக்கம் செய்த அந்த அப்ளிகேஷனை யாருடைய மொபைலில் வரக் கூடிய தகவல்களை உங்களது மொபைலில் பார்க்க வேண்டும் என நினைக்கிறீர்களோ அவர்களது மொபைலில் நீங்கள் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

நீங்கள் அப்ளிகேஷனை திறந்த உடனேயே உங்களுக்கு கேட்கப்படுவது என்னவென்றால் லைசன்ஸ் கீ கேட்கப்படும் உடனே உங்கள் மின்னஞ்சல் முகவரியில் இருக்கக்கூடிய லைசன்ஸ் கீயை காப்பி செய்து அந்த அப்ளிகேஷனில் பேஸ்ட் செய்த வேண்டும்.

பின்பு உங்களுக்கு என்னென்ன தகவல்கள் அந்த மொபைலில் இருந்து வேண்டும் என நினைக்கிறீர்களோ அந்த தகவல்கள் அனைத்தையும் நமது மொபைலுக்கு வருமாறு இந்த காணொளியை பார்த்து நீங்கள் சரியாக தேர்வு செய்து விடுங்கள் பின்பு அவர்களிடத்தில் மொபைலை கொடுத்து விடுவது நல்லது.




Download




இப்பொழுது உங்களது மொபைலை எடுத்துக்கொண்டு அந்த அப்ளிகேஷனில் ஒரு இணையதள முகவரி கொடுக்கப்பட்டிருக்கும் அந்த இணையதள முகவரியை நீங்கள் உங்களது மொபைலில் லாகின் செய்து கொள்ளுங்கள் அந்த இணையதள முகவரி ஆனது கீ லாக்கர் ஆகும்.

இப்பொழுது அதில் கேட்கப்படும் யூசர் நேம் ஆனது உங்களுக்கு தெரியும் பாஸ்வேர்ட் ஆனது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வந்து இருக்கும் அதனை காப்பி செய்து இதில் பேச்சு செய்து பார்த்தால் அவர்களது மொபைலில் வரக்கூடிய whatsapp facebook மெசேஜ் போன்ற அனைத்து தகவல்களையும் உங்களது மொபைலில் நீங்கள் தெளிவாக பார்த்துக் கொள்ளலாம்.

மேலும் இந்த மாதிரியான அப்ளிகேஷன்களை தவறான விஷயங்களுக்கு பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள் உங்களுடைய சொந்த தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்வது நன்மை பயக்கும் விஷயமாகும்.

மேலும் இந்த அப்ளிகேஷனை ஒரு மொபைலில் இன்ஸ்டால் செய்த பின்னர் 24 மணி நேரம் கழித்துதான் அந்த மொபைலில் நடக்கக் கூடிய விஷயங்கள் உங்களது மொபைலுக்கு அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி.


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *