Reportar esta app




Floating Dictionary App Review

0/5 No hay votos
--

Descripción

மிகவும் எளிமையான முறையில் ஆங்கிலத்தை புரிந்து கொள்வதற்கு எந்த சிரமமும் இன்றி புரிந்து கொள்வதற்கு என்ன செய்வது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்




இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க இருப்பது என்னவென்றால் நம்மில் பலபேருக்கு ஆங்கிலம் என்றாலே பயம் ஆங்கிலத்தை பேசுவதாக இருந்தாலும் ஆங்கிலத்தை சிலர் புரிந்து கொள்வதாக இருந்தாலும் பயம் மற்றும் கூடவே ஒரு வித தயக்கம் என்றும் கூறலாம்.

இப்படி இருக்கும் ஒரு பட்சத்தில் இன்றைய காலகட்டத்தில் நமக்கு பல வகையான செயல்கள் வந்தவரை உள்ளன உதாரணத்திற்கு கூகுள் ட்ரான்ஸ்லேட் நமக்கு எந்த மொழியாக இருந்தாலும் மிகவும் எளிமையான முறையில் மொழி பெயர்த்துக் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாம் மிகவும் எளிமையாக நமக்கு தெரியாத மொழிகளை மிகவும் அருமையாக புரிந்து கொள்ளலாம் ஆனால் இப்படி இருக்கும் பட்சத்தில் நமது google translate ஆனது எந்த ஒரு இடத்திலும் நமக்கு உதவும் என்பது சாத்தியப்படாது அதற்கு பதிலாக நாம் சொல்வது பார்க்க இருக்கும் செயலி மிகவும் உதவும்.

உதாரணத்திற்கு நீங்கள் வாட்ஸ் அப்பில் உலாவிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் அங்கு உங்களது நண்பர் மிகவும் பெரிய வடிவில் உங்களுக்கு ஆங்கில மொழியில் ஒரு செய்தி கூறுகிறார் அதனை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை அந்த சமயத்தில் நாம் அந்த மொழிகளை காப்பி செய்து google translate இல் பேஸ்ட் செய்வோம் பின்பு அதனை நாம் புரிந்து கொள்வோம்.




Download




ஆனால் இந்த அப்ளிகேஷன் மூலம் நாம் வாட்ஸ் அப்பில் உலாவிக் ஆனால் இந்த அப்ளிகேஷன் மூலம் நாம் வாட்ஸ் அப்பில் உலாவிக் கொண்டிருக்கும் தருணத்திலேயே அந்த ஆங்கில மொழிகளை வாட்ஸ் அப்பில் இருந்தவாரே எப்படி மொழிபெயர்த்துக் கொள்வது என்பதைப் பற்றி இந்த பதிவு உங்களுக்கு தெளிவாக விளக்கும் அதுமட்டுமல்லாமல் இதில் சேர்க்கப்பட்டுள்ள வீடியோ கூட உங்களுக்கு உதவியாக இருக்கும்.

இந்த அப்ளிகேஷனை பற்றிய தெளிவான விளக்கம் ஆனது இந்த வீடியோ பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது ஆகவே இந்த வீடியோ பதிவை நீங்கள் முழுமையாக பார்த்து புரிந்து கொள்வது மிகவும் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

இதுபோல பயனுள்ள தகவல்களுக்கு நமது பக்கத்தை தொடர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *