Reportar esta app




INDIAN AIR FORCE GAME REVIEW

0/5 No hay votos
--

Descripción

வந்துவிட்டது இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வமான கேம்





இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் நமது இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வமாக கேம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது இந்த கேம் ஆனது இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபி நந்தனை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது அதை பற்றி தெளிவான விளக்கங்களை இந்த பதிவில் பார்ப்போம்.

சிறிது நாட்களுக்கு முன்னர் இந்திய விமானப் படையில் இருந்து இந்தியன்  ஏர் போர்ஸ் என்ற பெயரில் கேம் ஒன்று அறிமுகமாக உள்ளது என அதிகாரப்பூர்வமாக செய்தி ஒன்று வெளியிடப்பட்டது அதை தொடர்ந்து இப்பொழுது கூகுள் பிளே ஸ்டோரில் இந்தியன் ஏர் போர்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கேம் ஆனது PUBG கில்லர் ஆகவும் செயல்படும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த கேம் பற்றிய தெளிவான வீடியோ பதிவானது இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது நீங்கள் இதனை முழுமையாக பார்க்க வில்லை என்றால் தயவு செய்து முழுமையாக பார்த்து விட்டு வரவும்.

இந்த கேமில் உள்ள முக்கிய அம்சம் என்னவென்றால் நீங்கள் விமானத்தைக் கொண்டு இந்த கேம் விளையாட வேண்டும் எதிரி விமானங்களை சுட்டு வீழ்த்துவது அதில் கொடுக்கப்படும் சில மிஷங்களை முடிப்பது போன்று இந்த கேம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கேமில் முக்கிய அம்சம் என்னவென்றால் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் மையமாக கொண்டு இந்த கேம் உருவாக்கப்பட்டுள்ளது.





Download





உங்கள் விமானப்படையை நீங்கள் பாதுகாப்பது மேலும் எதிரி விமானப் படையை அழிப்பது அதுமட்டுமல்லாமல் ஆபத்துக் காலங்களில் சில இடங்களுக்கு சென்று உதவுவது போல இந்த கேம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கேமில் கிராபிக்ஸை பொருத்தவரை நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு இல்லை என்று தான் கூற வேண்டும் இன்னும் சில காலங்களில் இந்த கேமை இம்ப்ரூவ் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

ஆகவே இந்த கேமை ஒரு முறை நீங்கள் பதிவிறக்கம் செய்து விளையாண்டு பார்த்துவிட்டு உங்களது பொன்னான கருத்துக்களை மறக்காமல் கமெண்டில் பதிவிடவும் மேலும் இதேபோல் நிறைய செய்திகள் தெரிந்து கொள்ள நமது பக்கத்தை தொடர்ச்சியாக தொடர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *