Reportar esta app




Toolbox App review in tamil

0/5 No hay votos
--

Descripción

நமது மொபைலில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் அப்ளிகேஷன்களை நமக்கு ஏற்றவாறு நாம் அமைத்துக் கொள்வது எப்படி




நாம் நமது மொபைலில் தினமும் ஒரு அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து அதனை உபயோகப்படுத்தி பார்ப்போம் அப்படி இருக்கும் பட்சத்தில் நாம் அதிகப்படியான அப்ளிகேஷன்களை தினமும் பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது.

உதாரணமாக whatsapp youtube ஃபேஸ்புக் மேலும் சில குறிப்பிட்ட அப்ளிகேஷன் களை நாம் அதிகப்படியாக தினமும் அடிக்கடி நாம் பயன்படுத்தி பார்ப்போம் அந்த அப்ளிகேஷன் எல்லாம் நாம் ஒரு இடத்தில் பொதுவாக கேட்ஜட் போன்று சேவ் செய்து வைக்கலாம், இருப்பினும் நாம் இவற்றை எளிமையாக நாம் எந்த ஒரு அப்ளிகேஷன் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பொழுதும் மற்றொரு அப்ளிகேஷனுக்கு சடனாக செய்வது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இதற்கு toolbox என்ற அப்ளிகேஷன் பயன்படும் இந்த அப்ளிகேஷனின் டவுன்லோட் லிங்க் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது முதலில் அந்த அப்ளிகேஷனை உங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

பின்பு இந்த அப்ளிகேஷனை உங்களது மொபைலில் ஓபன் செய்த பின்னர் இதில் enabled toolbox என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அதனை நீங்கள் இணைப்பில் செய்து கொள்ள வேண்டும்.

பின்பு உங்களுக்கு தேவையான அப்ளிகேஷன் அனைத்தையும் காணொளியில் தேர்வு செய்தது போல உங்களுக்கு விருப்பமான அப்ளிகேஷன்கள் அனைத்தையும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளவேண்டும் விருப்பமான அப்ளிகேஷன்களையும் தேர்வு செய்த பின்னர் நீங்கள் இந்த அப்ளிகேஷன் விட்டு வெளியே வந்துவிடலாம்.





Download




இப்பொழுது உங்களுக்கு உங்கள் தொடுதிரையில் ஃப்ளோட்டிங் icon ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் அதனை நீங்கள் தொடும் பொழுது நீங்கள் என்னென்ன அப்ளிகேஷன் தேர்வு செய்தீர்களோ அந்த அப்ளிகேஷன் அனைத்தும் உங்களுக்கு சிறிய வடிவில் கொடுக்கப்பட்டிருக்கும் இதன்மூலம் நீங்கள் வேறு எந்த அப்ளிகேஷனில் உலாவிக் கொண்டிருக்கும் நேரத்தில் மற்ற அப்ளிகேசனும் வேகமாக சென்று கொள்ளலாம்.

மேலும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவதன் மூலம் உங்களது வேலைகளை குறைத்துக் அதுமட்டுமல்லாமல் ஃப்ளோட்டிங் ஐகானின் நிறம் மற்றும் அதனுடைய உருவ அமைப்பு ஆகியவற்றை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம் இதேபோல் பல வகையான ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது இந்த அப்ளிகேஷனை நீங்கள் பயன்படுத்தி பாருங்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *